கவினுக்கு திருமணம் ஆகிடுச்சு.. மனம் திறந்து லாஸ்லியா கூறிய பதில்..
கவின் - லாஸ்லியா
கவின் மற்றும் லாஸ்லியா இருவருமே பிக் பாஸ் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக வீட்டிற்குள் இருக்கும் போதும் கூறப்பட்டது.
பின் வெளியே வந்த பிறகும் பேச்சு அடிபட்டது. ஆனால், அப்படி எங்களுக்குள் எதுவுமே இல்லை என இருவரும் வெளிப்படையாக கூறினார்கள்.
சமீபத்தில் தான் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்திற்கு நெல்சன் திலீப்குமார், மாரி செல்வராஜ், பிரியங்கா மோகன், புகழ் என பல நட்சத்திரங்கள் சென்று இருந்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.
மனம் திறந்த லாஸ்லியா
இந்நிலையில், நடிகை லாஸ்லியாவிடம் கவின் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 'கவினின் வளர்ச்சி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கெரியரிலும் சூப்பர். சொந்த வாழ்க்கையிலும் நல்லா பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு' என கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
