பிரபலமாவதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்துள்ளார் பாருங்க! பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம்..

Bigg Boss Bigg Boss 3 Losliya kavin
By Jeeva Dec 28, 2021 01:30 PM GMT
Report

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாவதற்கு முன், அவர் வேலை செய்து வந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அதில் எப்படி உள்ளார் என நீங்களே பாருங்கள்.. 

பிரபலமாவதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்துள்ளார் பாருங்க! பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம்.. | Losliya Before Bb Fame

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US