ஜிம் ஒர்க் அவுட்டில் மிரட்டும் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ..
லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார். இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார்.
ஒர்க் அவுட் வீடியோ
இன்ஸ்டாகிராமில் தனது ஜிம் ஒர்க் அவுட் வீடியோ அல்லது புகைப்படங்களை லாஸ்லியா அவ்வப்போது பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு, இதில் 'Wings loading…' என பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..

சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கல்விக்கட்டணம்: குறையாத மாணவர்கள் எண்ணிக்கை News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
