நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! இணையத்தை பற்ற வைத்த நடிகை

losliya bigg boss instagram post
By Kathick Feb 05, 2022 05:30 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டீசர் கூட வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் லாஸ்லியா, தற்போதும் இணையத்தை பற்ற வைத்துள்ளார்.

மார்டன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! இணையத்தை பற்ற வைத்த நடிகை | Losliya Latest Click Viral On Net


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US