முதல் முறையாக இப்படியொரு ஆடையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா, ஷாக்கான ரசிகர்கள்
லாஸ்லியா
பிக் பாஸ் 3ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. Friendship படத்தை தொடர்ந்து தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் தற்போது அன்னபூர்ணி எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் இப்படத்தின் First லுக் வெளிவந்தது.
கிளாமர் லுக்
இந்நிலையில், நடிகை லாஸ்லியா சமீபத்தில் நடைபெற்ற ஹரிஷ் கல்யாண் ரிசப்ஷனுக்கு சற்று கிளாமர் லுக்கில் உடை அணிந்து சென்றுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம லாஸ்லியாவா இது என ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..