நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிளாமர்.. லாஸ்லியா லேட்டஸ்ட் போட்டோவை விமர்சிக்கும் ரசிகர்கள்
By Parthiban.A
லாஸ்லியா
பிக் பாஸ் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த லாஸ்லியா, தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சில படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால் பெரிய ஹீரோ படங்கள் எதுவும் அவருக்கு எதுவும் அமையவில்லை.
மேலும் உடல் எடையை அதிகமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறி இருக்கிறார் லாஸ்லியா.
அதிகரிக்கும் கவர்ச்சி
லாஸ்லியா தற்போது கிளாமராகவும் உடை அணிய தொடங்கி இருக்கிறார். அவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆவதையும் பார்க்க முடியும்.
தற்போது லாஸ்லியா ஷார்ட் உடையில் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். நாளுக்கு நாள் உடை குறைந்துகொண்டே செல்கிறது, கிளாமர் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/bc6a6e31-31ad-4277-87e6-34923b2d6c69/23-643d5977cf83d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8faa114c-798e-4ced-9eb7-95da5a3051fa/23-643d597845e31.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e4ab26f5-ba52-40e2-a2b1-8e4cc59ac5e2/23-643d5978ab016.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/03d5a716-7e8b-4680-b3d1-5ccdc8258c47/23-643d597918f90.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e889a00f-87e4-40f6-954a-0222433375f0/23-643d59797ba4d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/de94b361-549e-4f86-8ff1-e70eb5547d60/23-643d5979e0546.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ad92323d-1fb1-4afa-9fca-74d54f8cb4a6/23-643d597a556f4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d909de29-9ab4-4a9b-8e56-c881552608d0/23-643d597aba37e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a04dd3b5-571c-4023-8b55-03b8b7dc2cb5/23-643d597b27f8b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/25ece6b4-7f31-4266-a5e4-7bd7bb8a3255/23-643d597b8f41b.webp)
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US