ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. இன்ஸ்டாகிராமில் வைரல்
நடிகை லாஸ்லியா
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்லிம் போட்டோ
அண்மையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் நடிகை லாஸ்லியா.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் கண்மணிக்கு இப்படியொரு சோகமா?- வருத்தத்தில் ரசிகர்கள்
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri