சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா.. இதோ அழகிய புகைப்படம்

losliya viral picture latest photo instagram pic
By Kathick Jan 06, 2022 12:40 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து,நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் கவர்ந்து வரும் நடிகை லாஸ்லியா தற்போது ஜொலிக்கும் உடையணிந்து அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா.. இதோ அழகிய புகைப்படம் | Losliya Latest Instagram Pic Gone Viral

சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா.. இதோ அழகிய புகைப்படம் | Losliya Latest Instagram Pic Gone Viral



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US