புதிய லுக்கில் அசத்தும் பிக் பாஸ் லாஸ்லியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

losliya photoshoot new look
By Kathick Nov 22, 2021 03:30 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3-யின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பிக் பாஸ் மூலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படம் டீசர் வரவேற்பை பெற்றது. நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய லுக்கில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளார் லாஸ்லியா.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

புதிய லுக்கில் அசத்தும் பிக் பாஸ் லாஸ்லியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Losliya Latest Look Stuns Fans On Net

புதிய லுக்கில் அசத்தும் பிக் பாஸ் லாஸ்லியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Losliya Latest Look Stuns Fans On Net

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US