நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! ஆளே மாறிவிட்டாரே.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.
இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபகாலமாக நடிகை லாஸ்லியா ஜிம்மில் கடும் ஒர்கவுட்டில் ஈடுபட்டு வருவதை, அவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் உடல் எடையை குறைந்துள்ள நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! ஆளே மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri