பச்சை நிற உடையில் ரசிகர்கள் மனைதை கொள்ளை கொண்ட பிக்பாஸ் லாஸ்லியா, லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்

Losliya Biggboss
By Jeeva May 14, 2021 03:10 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

இவர் தற்போது தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், இதனிடையே இவர் நடிப்பில் ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் லாஸ்லியா அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US