கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

losliya bigg boss koogle kuttapaa frienship
By Kathick Aug 07, 2021 11:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

அதில் ஒன்று தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்து வரும் Friendship எனும் திரைப்படம்.

இதுமட்மின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் நடிகை லாஸ்லியா.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் லேட்டஸ்ட்டாக நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ பாருங்க..

 கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் | Losliya Latest Photoshoot Gone Viral

கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் | Losliya Latest Photoshoot Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US