இன்ஸ்டா பக்கத்தில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் ! யோகா செய்வதாக அவர் கொடுத்த போஸ்

By Jeeva Oct 27, 2022 07:00 AM GMT
Report

லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியா பிரண்ட்ஷிப், கூகுல் குட்டப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

இன்ஸ்டா பக்கத்தில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் ! யோகா செய்வதாக அவர் கொடுத்த போஸ் | Losliya Latest Yoga Pose Photo

இந்நிலையில் தொடர்ந்து ரசிகர்களுடன் இணைந்தே இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்களை அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் லாஸ்லியா.

அதன்படி தற்போது காலை வாழ்த்து தெரிவித்து யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் லாஸ்லியா.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்   



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US