திருமண கோலத்தில் நடிகை லாஸ்லியா.. வெளிவந்த அழகிய வீடியோ

By Kathick Apr 24, 2022 02:00 PM GMT
Report

நடிகை லாஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இதற்கும் முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

திருமண கோலத்தில் நடிகை லாஸ்லியா.. வெளிவந்த அழகிய வீடியோ | Losliya Mariyanesan In Bridel Look

இதனை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

திருமண கோலம்

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது, கழுத்தில் நகை, பட்டுப்புடவை என திருமண கோலத்தில், இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விளம்பரதிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US