ஹிந்தி ஹீரோயின்களை மிஞ்சும் லாஸ்லியாவின் கிளாமர் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக படும் தோல்வி அடைந்தது. இதையடுத்து லாஸ்லியாவிற்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, சமீபத்தில் கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு ரசிகர்கள், ஹிந்தி ஹீரோயின்களை கிளாமரில் மிஞ்சும் அளவிற்கு லாஸ்லியா இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.

முதல் முதலில் சிவகார்த்திகேயன் நடித்த விளம்பரம் இதுவா?.. இதோ வீடியோ
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri