நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! சேலையில் அவர் நடத்திய சமீபத்திய போட்டோஷூட்

losliya photoshoot
By Kathick Oct 10, 2021 01:00 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை லாஸ்லியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவருவார்.

அந்த வகையில் தற்போது சேலையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! சேலையில் அவர் நடத்திய சமீபத்திய போட்டோஷூட் | Losliya Photoshoot

நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! சேலையில் அவர் நடத்திய சமீபத்திய போட்டோஷூட் | Losliya Photoshoot

நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது..! சேலையில் அவர் நடத்திய சமீபத்திய போட்டோஷூட் | Losliya Photoshoot

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US