உச்சகட்ட கவர்ச்சியில் லாஸ்லியா! இப்படி இறங்கிவிட்டாரே.. நீங்களே பாருங்க
பிக் பாஸ் ஷோவில் லாஸ்லியா போட்டியாளராக கலந்துகொண்டபோது அவர் புதுமுகமாக தான் எல்லோருக்கும் அறிமுகம் ஆனார். இலங்கை தமிழில் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்த அவர் அந்த ஷோவில் நடிகர் கவின் உடன் காதலில் இருந்தார்.
ஆனால் ஷோ முடிந்து வெளியில் வந்ததும் காதலை பிரேக்கப் செய்துவிட்டார். லாஸ்லியாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக லாஸ்லியா அவரது உடல் எடையை குறைத்தார். அதன் பிறகு சில படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் என நடித்தார்.
கிளாமர்
பெரிய பட வாய்ப்புகள் எதிர்பார்த்து காத்திருக்கும் லாஸ்லியா கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார்.
அவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இதோ..






இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
