லாஸ்லியாவா இது? கிளாமர் உடையில் இப்படி வந்திருக்கிறாரே
பிக் பாஸ் லாஸ்லியா ட்ரெண்டியான உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லாஸ்லியா
லாஸ்லியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனார். அவர் கவின் உடன் காதலில் இருந்ததும் அதற்காக ஷோவில் சந்தித்த பிரச்சனைகளும் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்த பிறகு கவினை அவர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சினிமாவில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
கிளாமர் உடையில் போட்டோ
இந்நிலையில் லாஸ்லியா தற்போது எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
கிழிந்த ட்ரெண்டி ஜீன்ஸ், crop டாப் என அவர் கிளாமராக இலங்கையில் இந்த போட்டோக்களை எடுத்து இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ








வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri