தான் நடித்துள்ள முதல் படத்தை காண திரையரங்கம் வந்த லாஸ்லியா- வீடியோ இதோ

losliya FDFS friendship
By Yathrika Sep 17, 2021 06:30 AM GMT
Report

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் லாஸ்லியா இலங்கை தமிழ்ப் பெண்ணான இவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.

பின் பிக்பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்க 3வது சீசனிலும் கலந்து கொண்டார். பின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவர் Friendship என்ற படத்தில் கமிட்டாகி நடித்தார்.

படம் இன்று வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிவிட்டது. தான் நடித்துள்ள முதல் படத்தை ரசிகர்களுடன் காண திரையரங்கம் வந்துள்ளார் நடிகை லாஸ்லியா. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக அவரது ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US