உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகை லாஸ்லியா.. ரசிகர்கள் ஷாக்

losliya bigg boss weight loss frienship kookul kuttapan
By Kathick Aug 26, 2021 05:30 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.

அதில் ஒன்று தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்து வரும் Friendship எனும் திரைப்படம்.

இதுமட்மின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்த மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகை லாஸ்லியா.. ரசிகர்கள் ஷாக் | Losliya Weight Loss


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US