தனது அம்மா, தங்கையுடன் புகைப்படம் எடுத்த நடிகை லாஸ்லியா.. லேட்டஸ்ட் க்ளிக்
அம்மா, தங்கையுடன் லாஸ்லியா
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார்.
அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.
இதுதவிர்த்து மேலும் மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதை நாம் அறிவோம்.
அடிக்கடி அதில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது அம்மா மற்றும் தங்கையுடன் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu
