தனது அம்மா, தங்கையுடன் புகைப்படம் எடுத்த நடிகை லாஸ்லியா.. லேட்டஸ்ட் க்ளிக்

By Kathick Jul 20, 2022 10:00 AM GMT
Report

அம்மா, தங்கையுடன் லாஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார்.

அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

தனது அம்மா, தங்கையுடன் புகைப்படம் எடுத்த நடிகை லாஸ்லியா.. லேட்டஸ்ட் க்ளிக் | Losliya With Her Mother And Sister

இதுதவிர்த்து மேலும் மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதை நாம் அறிவோம்.

அடிக்கடி அதில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது அம்மா மற்றும் தங்கையுடன் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US