துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. அழகிய புகைப்படம்

losliya bigg boss without makeup
By Kathick Jul 23, 2021 01:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் லாஸ்லியா.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சமுக வலைத்தளத்தில் நடிகை லாஸ்லியாவின் புகைப்படங்கள், அவ்வப்போது வைரலாகும்.

அந்த வகையில் தற்போது, துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. அழகிய புகைப்படம் | Losliya Without Makeup Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US