லாஸ்லியா வெளியிட்ட போட்டோ! அதிர்ந்து போன ரசிகர்கள்
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ ரசிகர்களை அதிகம் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
லாஸ்லியா
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டில் பிரபலம் ஆனார்.
அவர் அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதற்காக அவர் உடல் எடையை அதிகம் குறைத்து செம ஒல்லியாகவும் மாறி இருக்கிறார்.
யோகா போஸ்
தற்போது லாஸ்லியா யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
மிக கடினமான யோகாசனத்தை அவர் மிக ஈசியாக செய்வதை பார்த்து ரசிகர்கள் வியந்திருக்கின்றனர்.
#Losliya #Yoga pic.twitter.com/RDRVJN7l4V
— Parthiban A (@ParthibanAPN) August 23, 2022
விமான நிலையம் மூலம் பல கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா.. வேற லெவல்