3 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Apr 13, 2026 04:00 AM GMT
Report

LiK

லவ் டுடே, டிராகன் மற்றும் டியூட் என தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

3 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Love Insurance Kompany 3 Days Box Office

ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் LiK. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க லலித் குமார் மற்றும் நயன்தாரா தயாரித்திருந்தனர்.

விசில் பட ஹீரோ விக்ரமாதித்யாவா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

விசில் பட ஹீரோ விக்ரமாதித்யாவா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கௌரி ஜி. கிஷன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் LiK இதுவரை செய்துள்ள வசூல் பற்றி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ளது.

3 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Love Insurance Kompany 3 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US