6 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

Love Insurance Kompany

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany.

6 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Love Insurance Kompany 6 Days Box Office

இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் தயாரித்திருந்தனர். இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே. சூர்யா என பலரும் நடித்திருந்தனர். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 

கலவையான விமர்சனங்களை இப்படம் சந்தித்திருந்தாலும் கூட, ஓரளவு நல்ல வரவேற்பை வசூல் ரீதியாக பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம்.

6 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Love Insurance Kompany 6 Days Box Office

96 கிலோ இருந்த கெளதம் கார்த்திக்.. இப்போது எப்படி மாறி இருக்கிறார் பாருங்க

96 கிலோ இருந்த கெளதம் கார்த்திக்.. இப்போது எப்படி மாறி இருக்கிறார் பாருங்க

இந்த நிலையில், 6 நாட்களில் Love Insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US