LiK திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Apr 27, 2026 04:30 AM GMT
Report

Love Insurance Kompany

2026ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று Love Insurance Kompany. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

LiK திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Love Insurance Kompany Final Box Office

இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், மாளவிகா, கௌரி ஜி. கிஷன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

வசூல் 

இந்நிலையில், LiK திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 67 கோடி உலகளவில் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

LiK திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Love Insurance Kompany Final Box Office

லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு இது முதல் தோல்வியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US