கோடிகளை அள்ளும் லவ் டுடே.. ஹீரோவாக கலக்கும் பிரதீப் ரங்கநாதன்

By Kathick Nov 19, 2022 03:30 AM GMT
Report

லவ் டுடே

இந்த காலத்து இளைஞர்களின் மனதை கவரும் விதமாக அண்மையில் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே.

இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கோடிகளை அள்ளும் லவ் டுடே.. ஹீரோவாக கலக்கும் பிரதீப் ரங்கநாதன் | Love Today Box Office Record Collection

பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக இவானா, முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

இந்நிலையில், இப்படம் வெளிவந்த இதுவரை உலகளவில் ரூ. 57 கோடிகளை வசூல் செய்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 47 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. 

கோடிகளை அள்ளும் லவ் டுடே.. ஹீரோவாக கலக்கும் பிரதீப் ரங்கநாதன் | Love Today Box Office Record Collection

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US