வலிமை வசூலை விட அதிக வசூல் செய்த லவ் டுடே.. முன்னணி நடிகர்களை மிஞ்சும் அறிமுக நடிகர்

Report

லவ் டுடே

அண்மையில் வெளிவந்த மாபெரும் வசூல் சாதனையை படைத்து வரும் திரைப்படம் லவ் டுடே.

பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வலிமை வசூலை விட அதிக வசூல் செய்த லவ் டுடே.. முன்னணி நடிகர்களை மிஞ்சும் அறிமுக நடிகர் | Love Today Breaks Ajith Valimai Box Office

தமிழில் ரூ. 80 கோடியை கடந்து வசூல் செய்துகொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

தமிழில் கிடைத்த ஆதரவிற்கு இணையாக தெலுங்கிலும் லவ் டுடே படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிக வசூல்

கடந்த மூன்று நாட்களில் தெலுங்கில் மட்டுமே ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் லவ் டுடே திரைப்படம்.

இதன்முலம் தெலுங்கில் ரூ. 6 கோடி வசூல் செய்த அஜித்தின் வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது லவ் டுடே.

வலிமை வசூலை விட அதிக வசூல் செய்த லவ் டுடே.. முன்னணி நடிகர்களை மிஞ்சும் அறிமுக நடிகர் | Love Today Breaks Ajith Valimai Box Office

மேலும், விரைவில் ரூ. 7.5 கோடி வசூல் செய்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூலை கடந்துவிடும் என்றும் தெரிகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US