ஐந்து நாட்களில் லவ் டுடே செய்த வசூல்.. தமிழக பாக்ஸ் ஆபிசில் குவிந்து வரும் பல கோடி

Report

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்பாடல் லவ் டுடே. இயக்குனராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஐந்து நாட்களில் லவ் டுடே செய்த வசூல்.. தமிழக பாக்ஸ் ஆபிசில் குவிந்து வரும் பல கோடி | Love Today Five Days Box Office Collection

இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

ஐந்து நாட்கள் வசூல்

படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கொஞ்சம் கூட Lag இல்லாமல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது என்பது தான் அனைவரின் பொதுவான விமர்சனமாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

ஐந்து நாட்களில் லவ் டுடே செய்த வசூல்.. தமிழக பாக்ஸ் ஆபிசில் குவிந்து வரும் பல கோடி | Love Today Five Days Box Office Collection

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US