நான்கு நாட்களில் பல கோடி வசூலை குவித்த லவ் டுடே.. வேற லெவல்
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த 4ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் இவானா கதாயாகியாக நடித்திருந்தார்.
மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். நகைச்சுவை மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் யோகி பாபு.

முதல் ஷோவில் இருந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
வேற லெவல் வசூல்
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகும் லவ் டுடே படத்தின் வசூல் கடந்த நான்கு நாட்களில் ரூ. 17 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதிலும் நேற்று ஹவுஸ் ஃபுல்லாக அனைத்து திரையரங்கிலும் ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்.. வெறித்தனமான வேட்டை