லவ் டுடே இவானா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா?

By Parthiban.A Feb 26, 2023 02:04 AM GMT
Report

இவானா

லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இவானா இந்த படம் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை பெற்று இருக்கிறார்.

லவ் டுடே படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அந்த கதை ஹிந்தியில் விரைவில் ரீமேக் ஆகிறது.

லவ் டுடே இவானா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? | Love Today Ivana Twin Brother Photo

இவானா உடன் இருப்பவர் யார்?

இவானா தற்போது ஒருவர் உடன் நெருக்கமாக நின்றிருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது யார் என எல்லோரும் குழம்பிய நிலையில் அது அவரது twin பிரதர் என்பது தெரிய வந்திருக்கிறது.

இவானா உடன் பிறந்த இரட்டை சகோதரர் லியோ தான் அது. வைரல் ஆகும் போட்டோ இதோ.. 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US