தமிழகத்தில் மட்டுமே வசூலில் சாதனை படைக்கும் லவ் டுடே- இவ்வளவு வசூலித்துவிட்டதா?

By Yathrika Nov 12, 2022 03:10 AM GMT
Report

லவ் டுடே

காதலர்கள் விரும்பி பார்க்கும் படமாக அமைந்துவிட்டது லவ் டுடே. பிரதீப் இயக்கத்தில் கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருகிறது.

கோமாளி என்ற வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படத்தை இயக்கிய பிரதீப் இப்போது லவ் டுடே என்ற படத்தையும் இயக்கி, நடித்து வெற்றிகண்டுவிட்டார்.

நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளும் அதிகமாகி வருகிறது, காரணம் விமர்சனம் அந்த அளவிற்கு நல்ல முறையில் வந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமே வசூலில் சாதனை படைக்கும் லவ் டுடே- இவ்வளவு வசூலித்துவிட்டதா? | Love Today Movie Tamilnadu Collection

பட பாக்ஸ் ஆபிஸ்

கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான இப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 30 கோடி வரை வசூலித்துவிட்டதாம். வரும் நாட்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US