நடிகர் விஜய் அவரின் 23 வயதில் செய்த பெரிய விஷயம் ! தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் இப்படி நடந்ததில்லை..

By Jeeva Jul 04, 2022 08:10 AM GMT
Report

விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூலை குவித்து வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இணையத்தில் எப்போது அவரின் ரசிகர்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருவது வழக்கம், அந்த வகையில் விஜய் அவரின் 23 வயதில் செய்த பெரிய விஷயம் அவரின் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஒன்ஸ்மோர் 

அதன்படி விஜய் 23 வயதில் நடித்த திரைப்படம் ஒன்ஸ்மோர் சூப்பர் ஹிட்டான அப்படத்தில் விஜய் நடந்த விஷயம் வேறு எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், அப்படத்தில் விஜய் அவரின் 23 வயதிலே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜா தேவியுடன் அப்படத்தில் நடிப்பார். இந்த வாய்ப்பு வேறு எந்த ஒரு நடிகர்களுக்கு கிடைத்ததில்லை.

இதனிடையே தற்போது ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியுள்ளதை ரசிகர்கள் இது குறித்த ஹாஷ் டேக் ட்ரெண்ட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் அவரின் 23 வயதில் செய்த பெரிய விஷயம் ! தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் இப்படி நடந்ததில்லை.. | Love Today Movie Vijay

நடிகர் நரேஷை செருப்பால் அடிக்க வந்த அவரது 3வது மனைவி- 4வது திருமணம் காரணமா, பரபரப்பு வீடியோ


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US