அறிமுக நடிகர்களில் எவரும் செய்திராத மிக பெரிய வசூல் சாதனை ! மாஸ்காட்டும் லவ் டுடே பிரதீப்
லவ் டுடே
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ராகநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
இளைஞர்கள் மற்றும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள லவ் டுடே திரைப்படம் வெளியான முதல் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் ஒடி வருகிறது.
மேலும் தற்போது வரை லவ் டுடே திரைப்படம் உலகளவில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை இப்படம் ரூ. 50 கோடி வசூலை ஏட்டிவிடும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பெரிய சாதனையை படைத்திருக்கிறார் பிரதீப். ஆம் அறிமுக நடிகர்களில் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்திராத அதிக ஷெர் லவ் டுடே படத்திற்கு கிடைத்திறது.

பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu