லவ் டுடே பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி கொண்டாடிய தெலுங்கு ரசிகர்கள

Yuvan Shankar Raja Love Today Pradeep Ranganathan
By Tony 2 வாரங்கள் முன்

லவ் டுடே

பிரதீப் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் லவ் டுடே.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 75 கோடி வரை வசூல் செய்துள்ளது.

லவ் டுடே பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி கொண்டாடிய தெலுங்கு ரசிகர்கள | Love Today Telugu Public Openion

 இடுப்பில் தூக்கி வாழ்த்தியுள்ளார்

இந்த நிலையில் பிரதீப் தற்போது தன் லவ் டுடே படத்தை தெலுங்கில்டீ டப் செய்து ரிலீஸ் செய்துள்ளார்.

இப்படம் இன்று தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் ஒரு ரசிகர் படம் பார்த்து விட்டு ஆர்வ மிகுதியில் பிரதீப்பை இடுப்பில் தூக்கி வாழ்த்தியுள்ளார், இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US