யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் பாருங்க

By Parthiban.A Mar 01, 2024 01:46 PM GMT
Report

யோகி பாபு காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் படங்கள் நடித்து வருகிறார். ஆனால் நான் எப்போதும் காமெடியன் தான், ஹீரோ எல்லாம் இல்லை என மீடியாவிடம் அடிக்கடி கூறி வருகிறார் யோகி பாபு.

இந்நிலையில் தற்போது கிடாயின் கருணை மனு பட புகழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு.

யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் பாருங்க | Lovelyn Chandrasekhar To Pair Yogi Babu

ஹீரோயின்

இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்கிறாராம். அவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை காட்டும் வகையில் எதார்த்தமாக ஒரு கிராமத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்த இருக்கின்றனர். 

யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் பாருங்க | Lovelyn Chandrasekhar To Pair Yogi Babu

யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் பாருங்க | Lovelyn Chandrasekhar To Pair Yogi Babu

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US