7 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

By Kathick Sep 27, 2024 03:30 AM GMT
Report

லப்பர் பந்து

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் முதல் முறையாக அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து.

7 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Lubber Pandhu 7 Days Box Office

இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட், ஜென்சன், பால சரவணன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நயன்தாரா மகன்களின் பிறந்தநாள்.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

நயன்தாரா மகன்களின் பிறந்தநாள்.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

வசூல்

இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் லப்பர் பந்து படமும் இடம்பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் லப்பர் பந்து திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

7 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Lubber Pandhu 7 Days Box Office

அதன்படி, திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் லப்பர் பந்து திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக திரை வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US