மாபெரும் வெற்றியடைந்த லப்பர் பந்து.. 18 நாட்கள் வசூல் விவரம்
லப்பர் பந்து
அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அட்டகத்தி தினேஷ் என கொண்டாடப்பட்டவர் நடிகர் தினேஷ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த லப்பர் பந்து படத்திற்கு பிறகு கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டு வருகிறார்.
இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில் 18 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
