வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் லப்பர் பந்து படத்தின் 15 நாள் வசூல் விவரம்... மொத்த கலெக்ஷன்
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான திரைப்படம் லப்பர் பந்து.
கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள், அதனை மையப்படுத்தி ஒரு படம் என்றால் பார்க்காமலா இருப்பார்கள். ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் முக்கிய நாயகர்களாக நடிக்க சஞ்சனா, சுவாசிகா என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் பாராட்டினார்கள். படக்குழுவினர் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்கள்,
பின் பாரதிராஜா, இளையராஜா போன்றோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
படம் வெளியாகி 15 நாட்கள் ஆகிறது, இப்பட ரிலீஸிற்கு பிறகு சில படங்கள் ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த குறையும் இல்லை. 15 நாள் முடிவில் படம் ரூ. 27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
