முதல் நாள் லப்பர் பந்து படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து.
இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காலி வெங்கட், விஜய் டிவி டி ஸ் கே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
வசூல்
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் உலகளவில் லப்பர் பந்து திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, லப்பர் பந்து திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் வசூலில் எந்த அளவிற்கு சாதனை படைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
