ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் பிறகும் நல்ல வசூல் வேட்டையில் லப்பர் பந்து... மொத்த கலெக்ஷன்

Yathrika
in திரைப்படம்Report this article
பெரிய நடிகரின் படம் ரிலீஸ் என்றாலே மற்ற நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய யோசிப்பார்கள்.
அப்படி சமீபத்தில் அதாவது கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் ரஜினி அவர்கள் நடித்த வேட்டையன்.
இப்படத்துடன் தனது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல். சோலோவாக ரிலீஸ் ஆன வேட்டையன் திரைப்படம் ரூ. 200 கோடி மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
லப்பர் பந்து
வேட்டையன் ரிலீஸ் என்பதால் மற்ற சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் திரையரங்கில் இருந்து காணாமல் போனது.
ஆனால் ஒரே ஒரு படம் வேட்டையன் ரிலீஸ் பிறகும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும், அது லப்பர் பந்து திரைப்படம் தான்.
வேட்டையன் பட ரிலீஸ் பிறகும் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லாமல் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் மொத்தமாக ரூ. 43 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
