இந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ் ஹிட் கொடுத்த லப்பர் பந்து திரைப்படம்.. ஹீரோ இவரா?
லப்பர் பந்து
அறிமுக இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து.
கிரிக்கெட் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து கொடுத்தது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஹீரோ இவரா?
இந்நிலையில், தற்போது இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, லப்பர் பந்து படத்தை பார்த்து ரசித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அந்த கதையை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்து இருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி, இவருக்கு ஜோடியாக லப்பர் பந்தில் நடித்த சுவாசிகா தான் நடிக்க வேண்டும் எனவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri