பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்...

By Yathrika Sep 28, 2026 12:05 PM GMT
Report

நடிகர் தினேஷ்

தமிழ் சினிமாவில் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் ஒன்று அட்டக்கத்தி.

பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிக்க வெளியான இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது, அதனால் அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்டார். அதன்பின் குக்கூ படத்தில் விழிதிறன் சவால் கொண்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... | Lubberpandhu Dinesh Loves Vj Ezhilarasi Photo

விசாரணை, ஒருநாள் கூத்து, கபாலி, அண்ணனுக்கு ஜெ, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ஜெ பேபி என படங்கள் நடித்தார். அட்டகத்தி தினேஷிற்கு சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது லப்பர் பந்து படம் தான்.

தற்போது வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார், பந்தா கேங்ஸ் என்ற புதிய படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... | Lubberpandhu Dinesh Loves Vj Ezhilarasi Photo

காதலி

இந்த நிலையில் நடிகர் தினேஷை காதலிப்பதாக பிரபல தொகுப்பாளினி விஜே எழிலரசி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... | Lubberpandhu Dinesh Loves Vj Ezhilarasi Photo

அதோடு நடிகர் தினேஷுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US