படு கவர்ச்சியில் தமன்னா, மிருனாள் தாகூர்.. வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 படத்தின் டீசர்
By Dhiviyarajan
லஸ்ட் ஸ்டோரீஸ்
2018 -ம் ஆண்டு பிரபல பிரபலங்கள் நடிப்பில் வெளியான அந்தாலஜி வெப் தொடர் தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகத்திற்கு இளைஞர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
டீசர்
இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 தொடரின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டாம் பாகம் ஜூன் மாதம் 20 -ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த தொடரில் தமன்னா, மிருனாள் தாகூர், கஜோல் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் தமன்னா மற்றும் மிருனாள் தாகூர் படு கவர்ச்சியாக இடம் பெற்றுள்ள காட்சி படு கவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது.
இதோ டீசர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US