ரூ 100 கோடி! பிக்பாஸ் பிரபலத்தின் சொத்து! அடேயப்பா! அப்படி என்ன வசதி இதுல?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த தமிழ் சீசனின் போட்டி இன்னும் 20 நாட்களில் முடிவடைகிறது. தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரத்தில் தான் முடிவடைந்து அபஜித் டைட்டில் வென்றார்.
ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி இவ்வருடம் சீசன் 14 ஐ எட்டிவிட்டது. சல்மான் கான் இன்று தன் 51 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சினிமாவில் கோடி கோடியாக சம்பளம் அள்ளும் அவர் இந்த பிக்பாஸிலும் கோடியில் தான் சம்பளம் பெறுகிறார்.
பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அவர் பல கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன.
Galaxy Apartment, Panvel farmhouse (Arpita farms), Triplex flat, Gorai beach home என வைத்துள்ளாராம்.
இதில் Gorai beach home, 100 ஏக்கர் பரப்பில் இந்த கடற்கரை இல்லத்தில் 5 பெட் ரூம்கள், நவீன உடற் பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், தியேட்டர் என பிரம்மாண்ட வசதிகள் கொண்டதாம்.
மும்பையின் பந்த்ரா பகுதியில் Triplex flat ல் 11 வது தளத்தை ரூ 30 கோடிக்கு வாங்கியிருக்கிறாராம். இதன் கட்டிட வேலைகள் முடிந்தததும் இந்த வீட்டிற்கு தன் குடும்பத்தினருடன் குடிபெயர்கிறாராம்.