லால் சலாம் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினி ரசிகர்கள் கொண்டாடட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தான் முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதனால் லைகா நிறுவனம் அவர்களது இன்னொரு படமான 'மிஷன் சாப்டர் 1' படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கின்றனர்.
புது ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் படம் ரிலீஸ் ஆகிறது.
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் மெயின் ரோலில் நடித்து இருக்கின்றனர்.
Namma THER THIRUVIZHA'ku Alappara kelappa neram vandhachu! ? LAL SALAAM ? hits the big screen ?️✨ on February 9th 2024! Save the date! ?️#LalSalaam ? @rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/CbYHQ4J0sq
— Lyca Productions (@LycaProductions) January 9, 2024