தற்கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து பாடலாசிரியர் கபிலன் போட்ட பதிவு- ஆறுதல் கூறும் ரசிகர்கள்
பாடலாசிரியர் கபிலன்
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவராக இருப்பவர் கபிலன். விக்ரம் நடித்த தில் என்ற படத்தில் உன் சமையல் அறையில் என்ற பாடலை எழுதியன் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அதன்பின் விஜய் நடித்த யூத், திருப்பாச்சி, போக்கிரி, அஜித்தின் ஆழ்வார், மங்காத்தா, தனுஷின் பொல்லாதவன், சூர்யா நடித்த ஆதவன் என படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம், ரஜினியின் லால் சலாம் படங்களுக்கும் பாடல் வரிகள் எழுதி வருகிறார்.

எமோஷ்னல் பதிவு
பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் தனது மகளுக்கு பிறந்தநாளான இன்று கபிலன் அவர்கள் எமோஷ்னலான பிறந்தநாள் பதிவு போட்டுள்ளார். அவரது பதிவிற்கு கீழ் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகா முக அழகிற்கு இதுதான் காரணமா?
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri