தொகுப்பாளர் மா கா பாவின் மகனா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
மாகாபா ஆனந்த்
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.
இதன்பின் தற்போது சூப்பர் சிங்கர், அண்டகாகசம், o solriya oo oohm solriya போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் மாகாபா. இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
மாகாபாவின் மகன்
இந்நிலையில், தற்போது தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாகாபாவின் மகனா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

தாய், தந்தையிடம் இருந்து விஜய்யை பிரித்தது இவர் தானா? அதிர்ச்சி தகவல்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri