9 நாட்களில் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick May 25, 2025 06:45 AM GMT
Report

மாமன்

தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி.

விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மாமன்.

9 நாட்களில் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Maaman Movie 9 Days Box Office Collection

எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.

மேலும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

9 நாட்களில் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Maaman Movie 9 Days Box Office Collection

வசூல் விவரம்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள சூரியின் மாமன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US